டி20 உலகக்கோப்பை; இங்கிலாந்து அணி அறிவிப்பு - அதிரடி வீரர் நீக்கத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

x

டி20 உலகக்கோப்பை; இங்கிலாந்து அணி அறிவிப்பு - அதிரடி வீரர் நீக்கத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும், டி-20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி தொடக்க வீரரான ஜேசன் ராய்,

அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காயம் காரணமாக ஜானி பேர்ஸ்டோவ் உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில், மொயின் அலி, ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், பில் சால்ட், பென்

ஸ்டோக்ஸ், டோப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்