#BREAKING || இலங்கை அணி இடை நீக்கம் - ஐ.சி.சி. அதிரடி | srilanka

x

இலங்கை கிரிக்கெட் அணியை ஐசிசி இடைநீக்கம் செய்தது

இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு

சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி


Next Story

மேலும் செய்திகள்