ஆஸி.க்கு எதிரான அணியில் இடமில்லை 37 வயதில் ஓய்வை அறிவித்த சர்வதேச வீரர்

x

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாக்னர், 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வாக்னர் 5ம் இடத்தில் உள்ளார். 37 வயதாகும் வாக்னர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் சேர்க்கப்படாத நிலையில், ஓய்வை அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்