உலகக்கோப்பை இறுதிப்போட்டி... இந்திய அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து

x

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை முன்னிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சோனியாகாந்தி, பாலினம், பிராந்தியம், மொழி, மதம், வர்க்கம் ஆகியவற்றைத் தாண்டி கிரிக்கெட் நம் நாட்டை ஒன்றிணைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியினரின் பயணம் ஊக்கமளிப்பதாகவும், உலக சாம்பியன் ஆவதற்கான அனைத்து தகுதியும் இந்திய அணிக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்