ஆசிய விளையாட்டில் கலக்கும் ராணுவ வீரர்கள்.. திக்குமுக்காடும் போட்டியாளர்கள்

x

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ராணுவ வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். ஆடவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் கார்த்திக் குமார், 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதேபோல், மற்றொரு இந்திய வீரரான குல்வீர் சிங் வெண்கலம் வென்று அசத்தினார். ராணுவ வீரர்களான இவர்கள் இருவரையும் மத்திய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பாராட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்