உலகக்கோப்பை வரலாற்றை மாற்றி எழுதிய ஷமி.. ஜாகீர்கானையே ஓரங்கட்டிய இமாலய சாதனை

x

இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி, உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என சாதனை படைத்துள்ளார். உலகக்கோப்பை தொடர்களில் 44 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் ஜாகீர் கான், ஜவஹல் ஸ்ரீநாத் முன்னிலை வகித்த நிலையில், அவர்களைப் பின்னுக்கு தள்ளி 45 விக்கெட்டுகளை கைப்பற்றி, முகமது ஷமி புதிய சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்