அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்...4ம் சுற்றுக்கு சபலென்கா முன்னேற்றம்

x

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 4ம் சுற்றுக்கு பெலாரஸைச் சேர்ந்த 2ம் நிலை வீராங்கனை சபலென்கா முன்னேறி உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3ம் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை கிளாரா புரெலை 6க்கு 1, 6க்கு 1 என்ற நேர் செட்களில் சபலென்கா சாய்த்தார். நாளை நடைபெறும் 4ம் சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை டரியா கஸட்கினா உடன் சபலென்கா மோதவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்