ஜடேஜாவால் ரன் அவுட் ஆன சர்ஃப்ராஸ் கான் .. கேப்டன் ரோகித் சர்மா அதிருப்தி.. கோபத்தில் தொப்பியை தூக்கியெறிந்த ரோகித் சர்மா

x

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அறிமுக வீரராக களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான் அரைசதம் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடி வந்த நிலையில் சக வீரர் ஜடேஜாவின் தவறால், சர்ஃப்ராஸ் கான் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனால் ஓய்வறையில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் தொப்பியை தூக்கி எறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்