ஹெல்மெட் இல்லாமர் பீல்டிங்.. கண்டித்த ரோஹித்

x

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில், ஹெல்மெட் அணியாமல் பேட்டர் அருகே பீல்டிங் செய்ய முயன்ற சர்பராஸ் கானை, கேப்டன் ரோகித் சர்மா கண்டித்தார். போட்டியின்போது சர்பராஸ் கானை ரோகித் சர்மா, சில்லி மிட்-ஆப்பில் (SILLY MID-OFF) நிற்குமாறு பணித்தார். அதன்படியே சர்பராஸ் கான், ஹெல்மெட் அணியாமல் அங்கு சென்று பீல்டிங் நின்றார். அதனைக்கண்ட ரோகித் சர்மா, இந்த விஷயத்தில் ஹிரோவாக இருக்க முயற்சிக்காதே என அக்கறையுடன் கண்டித்தார். பின்னர் ஹெல்மெட் அணிந்து, சர்பராஸ் கான் பீல்டிங் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்