ரோகித் குறித்து ரிக்கி பாண்டிங் பரபரப்பு கருத்து

x

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஏற்படும் அழுத்தங்களை ரோகித் சர்மா சமாளிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள பாண்டிங், ரோகித் சர்மா ஒரு அதிரடியான வீரர் என்றும், கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அனைத்து அணிகளுக்கும் அழுத்தம் ஏற்படும் என்றும் ரோகித் அதனை சமாளிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்