காலிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்...
காலிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

காலிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஜகார்த்தா நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் உடன் சிந்து மோதினார். இதில் 21க்கு 12, 21க்கு 10 என்ற செட் கணக்கில் ரட்சனோக் எளிதில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். தோல்வி அடைந்த சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்