புரோ கபடி லீக் - எதிர் அணிகளை பிரித்தெடுத்த தமிழ் தலைவாஸ்

x

புரோ கபடி லீக் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ் மற்றும் யு.பி.யோதாஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி, 46 - 27 என்ற புள்ளிகள் கணக்கில் அபார பிரம்மாண்ட வெற்றி பெற்றது. தொடர் தோல்விகளால் ஏமாற்றம் தந்த நிலையில், 7 போட்டிகளுக்கு பின் தமிழ் தலைவாஸ் அணி மகத்தான வெற்றியை ருசித்தது. இதுவரை 3 வெற்றிகள், 8 தோல்விகளை பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி, புள்ளிப்பட்டியலில் பதினோராவது இடத்தில் நீடிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்