"தலைவர் ரஜினிகாந்த்"... பாகிஸ்தான் வீரரை கவர்ந்த ரஜினி - வைரல் வீடியோ

x

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசாம் கான் தனக்குப் பிடித்த இந்திய நடிகர் யார் என்பதை வெளிப்படுத்தி உள்ளார்... நடிகர் ரஜினிகாந்த்தின் பெயரைக் குறிப்பிட்ட அசாம் கான், ரஜினி பாணியில் கண்ணாடி அணிவதைப் போல் நடித்துக் காட்டியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்