பாக். அணி X வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வைரல்

x

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் பாகிஸ்தான் அணி, வரும் அக்டோபர் 20ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆட உள்ளது, இதற்காக பெங்களூரு சென்றுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் அங்கு உள்ள நட்சத்திர விடுதியில் இரவு விருந்து உட்கொண்டுள்ளனர், இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்