ஒருநாள் உலகக்கோப்பை - 5ம் தேதி காத்திருக்கும் ட்விஸ்ட்

x

ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி, வரும் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பை தொடர், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்குகிறது. இந்தநிலையில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி, வரும் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஆசிய கோப்பை தொடரில் நாளை இந்தியாவும் - பாகிஸ்தானும் மோதவுள்ளன. இப்போட்டியில், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் 4 அல்லது 5வது இடத்தில், இஷான் கிஷன் பேட் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்