"நான் தாண்டா மாஸ்.. வேற யாரு பாஸ்.." ஹர்திக் பாண்டியா கொடுத்த சிக்னல்... அடுத்து நடந்த அதிரடி சரவெடி சம்பவம்

x

"நான் தாண்டா மாஸ்.. வேற யாரு பாஸ்.." ஹர்திக் பாண்டியா கொடுத்த சிக்னல்... அடுத்து நடந்த அதிரடி சரவெடி சம்பவம்

நாக்பூரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் எந்த இடத்தில் விட்டதோ அந்த இடத்தில் இருந்துதான் கடைசி போட்டியைத் தொடங்கியது இந்தியா...

ஹைதராபாத்திலும் இந்தியாவிற்கு டாஸ் கைகொடுத்தது. துளியும் தயக்கம் இல்லாமல் பவுலிங்கை தேர்வு செய்தார் கேப்டன் ரோகித் சர்மா.

இந்த தொடரில் பெரிதாக பிரகாசிக்காத ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், கடைசி போட்டியிலும் 7 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்