"ஒரே கேப்டன் அவர் தான்" - ரோகித் கேப்டன்சியை பறித்ததும் டிரெண்டான தோனி

x

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெயர், இந்திய அளவில் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் சச்சின், கங்குலி, ஷேவாக், ரோகித் சர்மா, கோலி, கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ரிஷப்பண்ட், ஹார்திக் பாண்டியா என 3 தலைமுறை கேப்டன்களை எதிர்கொண்ட ஒரே கேப்டன் தோனி மட்டுமே என ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்