2 முறை `கப்'பை நழுவவிட்ட லக்னோ.. SA-வில் இருந்து இறங்கும் லெஜெண்ட்

x

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர் க்ளூஸ்னரை துணைப் பயிற்சியாளராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் உள்ள நிலையில், அவருக்கு உறுதுணையாக க்ளூஸ்னர் செயல்படுவார் என லக்னோ அணி தெரிவித்துள்ளது. கடந்த 2 சீசன்களாக எலிமினேட்டர் போட்டியில் லக்னோ தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்