இறுதிப்போட்டியில் கம்மின்ஸிடம் ஆட்டமிழந்த கோலி

x

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதை தன் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். மரணப்படுகையில் இருக்கும்போது தாங்கள் எதனை நினைவில் வைத்திருப்பீர்கள் என கம்மின்ஸிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கம்மின்ஸ், இறுதிப்போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்