"பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் ரோகித் சர்மா"-புகழ்ந்து தள்ளிய கே.எல்.ராகுல்

x

கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டரின் வேலையை எளிதாக்கி விடுவதாக, இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா, அதிரடியாக விளையாடி ரன் குவித்து வருகிறார். இந்தநிலையில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா பவர் பிளே (POWER PLAY)-யில் அதிரடியாக விளையாடுவதால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பணி எளிதாகி விடுவதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்