பும்ரா மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை | Jasprit Bumrah

x

இங்கிலாந்து உடனான முதல் டெஸ்ட் போட்டியில்

ஐசிசி விதிகளை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மீறியதாக புகார்

பும்ராவிற்கு ஒரு டீ-மெரிட் புள்ளியை வழங்கியது ஐசிசி

இங்கிலாந்து வீரர் ஆலி போப் ரன் ஓடும்போது இடையூறு ஏற்படுத்தும் வகையில் பும்ரா செயல்பட்டதாக புகார்

விதிகளின்படி பும்ராவிற்கு டீ-மெரிட் புள்ளி வழங்கப்பட்டு உள்ளது


Next Story

மேலும் செய்திகள்