ஆஸி. எதிரான போட்டியில் நடந்த சம்பவம்.. ருதுராஜிடம் மன்னிப்பு கேட்ட ஜெய்ஸ்வால்

x

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜெய்ஸ்வாலின் தவறான அழைப்பால் ருதுராஜ் கெய்ஜ்வாட் ஒரு பந்தைக் கூட சந்திக்காமல் ரன்-அவுட் ஆனார். இந்நிலையில், தன்னால் ரன்-அவுட் ஆனதற்கு ருதுராஜிடம் மன்னிப்பு கேட்டதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். பெருந்தன்மையுடன் ருதுராஜ் நடந்துகொண்டதாகக் கூறியுள்ள ஜெய்ஸ்வால், கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்