PAK Vs SA போட்டியில் "இதற்கு அனுமதி இல்லை.." - அதிருப்தியில் ரசிகர்கள்

x

சென்னையில் நடைபெறும் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். நடப்பு உலகக்கோப்பை தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியை பார்க்க பாகிஸ்தான், ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை புரிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்