உலகக்கோப்பை தான் நடக்கிறதா?...கண்ணால் பார்த்த ஒரு விஷயம் - குழம்பிய ரசிகர்கள்.. தீயாய் பரவும் காட்சி

x

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை தொடர்களில் தொடக்க விழா நடத்தப்படும். ஆனால் அகமதாபாத்தில் ஆரம்பமான தொடரில் தொடக்க விழா எதுவும் நடத்தப்படவில்லை. மேலும், மைதானத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தது. உலகக்கோப்பை தொடர்தான் நடக்கிறதா என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்