கொரோனா தடுப்பூசிக்காக கரியரையே பணயம் வைக்கிறாரா நம்பர் 1 வீரர் ஜோகோவிச்? - அடுத்த அதிர்ச்சி

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் விலகி உள்ளார்...
x

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் விலகி உள்ளார்.


செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் அமெரிக்காவில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜோகோவிச், அமெரிக்க ஓபனில் பங்கேற்க, தன்னால் இந்த முறை நியூயார்க் செல்ல இயலாது என்றும், மீண்டும் அமெரிக்க ஓபனில் பங்கேற்பதை எதிர்நோக்கி இருப்பதாகவும் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்