SRH vs LSG - பிளே ஆப் ரேஸில் முந்தப்போவது யார்? | Ipl 2024

x

ஐபிஎல் தொடரின் 57-வது லீக் போட்டியில், ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரண்டு அணிகளும் 12 புள்ளிகளை பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் ஐதராபாத் நான்காவது இடத்திலும், லக்னோ ஆறாவது இடத்திலும் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் ரேஸில் நீடிக்க முடியும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்