Weekend ட்ரீட் ரெடி - முதலிடத்தை தக்கவைக்குமா ராஜஸ்தான்?முன்னேறுமா பஞ்சாப்?

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 27வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்த்ரா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்