ஐபிஎல் - 2024 புள்ளிப்பட்டியல்... மிரட்டும் ராஜஸ்தான் - பெங்களூரு கவலைக்கிடம்

x

17-வது ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. டெல்லியை வீழ்த்திய ஐதராபாத் அணி 10 புள்ளிகள் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் கொல்கத்தா மூன்றாவது இடத்திலும், சென்னை நான்காவது இடத்திலும், லக்னோ ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

அதேபோல 6 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை, டெல்லி, குஜராத் அணிகள் ரன்ரேட் அடிப்படையில் முறையே, 6, 7, 8-வது இடங்களில் நீடிக்கின்றன. பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், பெங்களூரு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்