சேப்பாக்கில் சூழ்ந்த ரசிகர்கள்...CSK வீரர்கள் கொடுத்த ஹேப்பி சிக்னல்

x

ஐபிஎல் தொடரையொட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு பயிற்சி பின் சென்னை அணி வீரர்கள், தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு புறப்பட்டனர். அப்போது வீரர்கள் இருந்த பேருந்தை சூழந்துகொண்ட ரசிகர்கள், செல்பியும், வீடியோவும் எடுத்தனர். அப்போது சில வீரர்கள் ரசிகர்களை நோக்கி கையசைத்ததும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்