சென்னையில் நடக்கும் CSK Vs RCB மேட்ச்.. வெளியான முக்கிய அறிவிப்பு

x

எதிர்வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 18ம் தேதி ஆன்லைனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்