ஐ.பி.எல். தொடரில் இருந்து திடீரென விலகிய பவுலர்.. அதிர்ச்சியில் டெல்லி ரசிகர்கள்

x

ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகி உள்ளார். காயம் அடைந்ததன் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இங்கிடியால் பங்கேற்க இயலாது என டெல்லி அணி நிர்வாகம் கூறியுள்ளது. இங்கிடிக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஜேக் ஃபிரேசர் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்