IPL வரலாற்றில் முதல் முறை.. புதிய சாதனை படைத்த சாஹல்

x

ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், சாஹல் தனது 200வது விக்கெட்டை எடுத்துள்ளார். இதன்மூலம், ராஜஸ்தான் அணியின் சொத்தாக, சாஹல் கருதப்படுகிறார். இந்திய அணியில் சாஹலுக்கு தொடர்ந்து இடமளிக்காதது குறித்து, அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்