RCB-ஐ ஒரு புடி புடித்த பட்லர்...15வது முறையாக கலைந்த கோப்பை கனவு - ஆழ்ந்த வருத்தத்தில் ரசிகர்கள்

பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும், 2 ஆவது தகுதி சுற்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
x

பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும், 2 ஆவது தகுதி சுற்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18 புள்ளி ஒரு ஓவர்களில், 161 ரன்களை எடுத்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நாளை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.


Next Story

மேலும் செய்திகள்