மாமல்லபுரத்தில் நடக்கும் சர்வதேச அலைசறுக்கு போட்டி...

x

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச அலைசறுக்கு போட்டியில், ஜப்பான் வீரர்கள் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றனர். மூன்றாம் நாளில் நடந்த காலிறுதி போட்டியில், ஜப்பான் வீரர்கள் ஷிடோ மடசுதா, ரிஸ்டி ஊட்டோ ஆகியோர் விளையாடினர். இருவரும் 2 அலைகளில் தொடர்ச்சியாக நீண்ட தூரம் தாக்கு பிடித்து, சறுக்கி விளையாடி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்