"ரொம்ப எதிர்பார்த்தோம்.. ஜோசியக்காரங்க எல்லாரும் சொன்னாங்க" -மனக்குமுறல்களை வெளிப்படுத்திய ரசிகர்கள்

x

இந்தியா தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது"

"இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது"

"ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் நன்றாக விளையாடினர்

"இன்னும் 40 ரன்கள் அதிகமாக எடுத்திருக்கலாம்"

"பந்து வீச்சாளர்கள் மீது குறை சொல்லக்கூடாது"

"இந்திய அணி இன்னும் 30 ரன்கள் அடித்திருக்கலாம்"


Next Story

மேலும் செய்திகள்