நேபாள கிரிக்கெட் வீரர்களை கவுரவித்த இந்திய அணி

x

நேபாள கிரிக்கெட் வீரர்களை இந்திய கிரிக்கெட் அணி கவுரவித்து உள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள நேபாள அணி, நேற்று இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டி முடிந்த பிறகு நேபாள வீரர்களை இந்திய வீரர்கள் ஊக்குவித்தனர். நேபாள கிரிக்கெட் வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி உள்ளனர். இது தொடர்பான காட்சிகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்