காமன்வெல்த் போட்டிகளில் டஃப் கொடுக்கும் இந்திய வீரர்கள்

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் தொடரின், மாற்று திறனாளிகளுக்கான பளுதூக்குதல் பிரிவில் இந்திய...
x

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் தொடரின், மாற்று திறனாளிகளுக்கான பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் சுதிர், தங்கப்பதக்கம் வென்றார். முதல் சுற்றில் 208 கிலோ எடையும், இரண்டாவது சுற்றில் 212 கிலோ எடையையும் தூக்கி134.5 புள்ளிகள் பெற்ற சுதிர், தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். இதன்மூலம் நடப்பு காமன்வெல்த் தொடரில், இந்தியாவுக்கு ஆறாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்