வெற்றி பெறுமா இந்திய அணி..! எகிறும் எதிர்பார்ப்பு

x

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே, இன்று நடைபெறவுள்ள 3வது டி20 போட்டி, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில், முதலிரண்டு ஆட்டங்களில், வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ளது. இந்நிலையில் இன்று 3வது போட்டி நடக்கிறது. தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கடுமையாக போராடும் என்பது ஒருபுறமிருக்க, இந்திய அணிக்கு வென்றே ஆகவேண்டிய கட்டாயம். எனவே இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது


Next Story

மேலும் செய்திகள்