தோல்வியிலும் திருப்தி அடைந்த இந்தியா | China | India
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் வுஷூ தற்காப்புக் கலை போட்டியில் இந்திய வீராங்கனை ரோஸிபினா தேவி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மகளிர் 60 கிலோ வுஷூ இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை வூவிடம் பூஜ்யத்திற்கு 2 என்ற புள்ளிக் கணக்கில், கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி ரோஸிபினா தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த ரோஸிபினா வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி கண்டார்.
Next Story
