பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா...நீச்சல் குளத்தில் "சில்" செய்த இந்திய வீரர்கள்...

x

ஆசியக்கோப்பை சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தியபிறகு இந்திய வீரர்கள் நீச்சல் குளத்தில் chill செய்ததுடன், கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான காட்சிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்