ஐசிசி வெளியிட்ட புதிய புள்ளிப்பட்டியல் - எந்த இடத்தில் இந்தியா?

x

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா 6 வெற்றி மற்றும் 68.51 சதவீதத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 17.5 சதவீதத்துடன் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. நியூசிலாந்து 60 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 59 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்