IND Vs ENG - 4வது டெஸ்ட்... அறிமுக போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்

x
  • இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.
  • இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் இன்று துவங்கியது.
  • போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. இந்த போட்டியில் அறிமுகமான இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் (AKASH DEEP),
  • ஒரே ஓவரில் பென் டக்கெட் (Ben Duckett) மற்றும் ஆலி போப்பை (Ollie Pope) வீழ்த்தினார். தொடர்ந்து சாக் கிராலியின் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார்

Next Story

மேலும் செய்திகள்