இன்னும் சற்று நேரத்தில்..இந்தியா - தென் கொரியா பலப்பரீட்சை

x

இன்னும் சற்று நேரத்தில்..இந்தியா - தென் கொரியா பலப்பரீட்சை

சென்னையில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இன்று 3 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜப்பான், மலேசியா மோதுகின்றன. மாலை 6.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் பாகிஸ்தான் சீனாவை எதிர்கொள்கிறது. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியா உடன் இந்தியா பலப்பரீட்சை


Next Story

மேலும் செய்திகள்