இறுதியுத்தத்தை காண...அகமதாபாத்தில் பிரபலங்களின் பேரலை..யாரெல்லாம் தெரியுமா | ICC World Cup 2023

x

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசிக்க, பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்கள் அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தரவுள்ளனர்...இறுதி போட்டிக்கு யாரெல்லாம் வருகை தரவுள்ளார்கள் என்பதை பட்டியலிடுகிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்