"2011-ல் சொன்னதை இப்பவும் சொல்றேன்.." - வார்னருக்கு சேவாக் வைத்த கோரிக்கை

x

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தற்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறக்கூடாது என வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். வார்னர் விளையாடும் விதத்தை பார்க்கும்போது, தற்போதைக்கு அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறக்கூடாது என தான் நினைப்பதாக, அவர் தெரிவித்துள்ளார். 2011 - 12 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது, வார்னர் பவுண்டரி அடிக்கும்போதெல்லாம் தன்னிடம் வந்து, நீங்கள் எனது பேட்டிங்கை ரசிக்கிறீர்கள் என நம்புகிறேன் கூறியதாகவும், தான் பவுண்டரி அடிக்கும்போதெல்லாம் வார்னரிடம் சென்று அவ்வாறே கூறியதாகவும், சேவாக் நினைவு கூர்ந்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்