"இந்தியாவின் தோல்விக்கு நானே காரணம்" - ஹர்திக் பாண்டியா

x

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, கேப்டன் ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணியின் மற்ற வீர‌ர்கள் பந்துகளை விட அதிக ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா மட்டும் 18 பந்துகளுக்கு 14 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில், தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, அனைத்து வீர‌ர்களும் நன்றாக விளையாடியதாகவும், ஆனால், அவர்களைப் போன்று தான் விளையாட தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்