2024-டி20 உலகக் கோப்பை தொடர் - ஹாட்ஸ்டார் அறிவித்த அதிரடி OFFER

x

இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடர், ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது . இந்தாண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது, வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அத்தொடர், தங்களது செல்போன் செயலியில் இலவசமாக ஒளிபரப்பப்படும் என, பிரபல ஸ்ட்ரீமிங் தளமான ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்