ஹாரிஸ் ராஃப் ஓவரில் கோலி அடித்த சிக்சர்

x

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் ஓவரில் எப்படி அந்த சிக்சரை அடித்தேன் என தற்போது வரை புரியவில்லை என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார். சமீபத்தில் கோலி அடித்த அந்த சிக்சரை இந்த நூற்றாண்டின் சிறந்த ஷாட்-ஆக ஐசிசி அறிவித்தது. இது தொடர்பாக பேசியுள்ள கோலி, அந்த சிக்சர் நினைவுகள் மிகச்சிறப்பானவை என்றும், ஆனால் எப்படி அந்த சிக்சரை அடித்தேன் என இன்றளவும் தன்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்