2 போட்டியில் விலகும் கில்?... ஆஸி..க்கு எதிராக மும்முனை அட்டாக் - இந்தியாவின் திட்டம் பற்றி தகவல்

x

உலக கோப்பை தொடரின் 5 வது போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள், நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன. இந்தநிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக இஷான் கிஷன், ரோகித் சர்மாவோடு தொடக்க ஆட்டக்கார களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், நாளைய போட்டியில் ஜடேஜாவோடு அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும், இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்