கால்பந்து உலகக்கோப்பை-இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்குமா மொராக்கோ?

x

கால்பந்து உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இன்று பிரான்ஸ்-மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு அல்-பைத் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான பிரான்ஸ், மொராக்கோவை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற முயற்சிக்கக்கூடும். அதே சமயம் முன்னணி அணிகளை வீழ்த்திவரும் மொராக்கோ, பிரான்ஸுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கலாம். அர்ஜென்டினாவுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ள இன்னொரு அணி எது என்பதற்கான இந்தப் போட்டியில் பரபரப்பு பஞ்சமிருக்காது.


Next Story

மேலும் செய்திகள்